|
|
| எங்கள் நிறுவனமானது திறமையான முறையில் பல வருடங்கள் தொழில் அனுபவமுள்ளபவர்களை கொண்டு இந்த கட்டிட பழுது பார்க்கும் மற்றும் நீர் கசிவை சரி பார்க்கும் தொழிலை சிறப்பான முறையில் 16 வருடங்களாக செயல்படுத்திவருகிறோம். எங்கள் நிறுவனமானது சேலம் இரும்பாலை, தமிழ்நாடு மின்சார வாரியம் கட்டிடங்கள், மருத்துவ கல்லூரி, தனியார் தொழில்நுட்ப கல்லூரி, மருத்துவமனைகள் மற்றும் பல கட்டிடங்களை சிறப்பாக சரி பார்த்தது எங்களது அனுபவமாகும். |
| நாங்கள் தேசிய பராமரிக்கும் கூட்டமைப்பில் 12 வருட அனுபவம் உள்ளவர்களாகவும் , சேலத்தில் கட்டிட சாயதொழில் வியாபாரமும் செய்துவருகிறோம். FOSRAC பொருட்களில் 12-வருடமும் , Siki India P. Ltd.-ல் 4 வருடமும் மொத்தம் 16 வருட அனுபவமுள்ளவர்களாக திகழ்கிறோம். |
|
 |
|
 |
|
|
| நாங்கள் AN ISO 9001 இந்திய சான்றிதழ் பெற்ற Bostik India P. Ltd.-ன் அனுமதி பெற்ற நிறுவனமாகும். எங்களுடைய நிறுவனமானது சிறப்பான சேவையை என்றும் எப்பொழுதும் செய்து வருகிறது. |
|
|
|
|
|
|
|
| |
 |
| பழைய தேய்ந்து போன மொசைக் தரைகள் ஆகியவற்றை புதியதாக அழகிய முறையில் மாற்றுவதற்கு இன்றைக்கு பல விதமான வண்ணங்களில் TILES ஓட்டுவதற்கு TILE ADDISIVE (பசைகள்) உள்ளன. இவ்வாறு பழைய தரைகளை உடைக்காமல் ஒட்டுவதன் மூலம் AIR POLLUTION, NOISE POLLUTION, இல்லாமல் தவிர்ப்பதோடு செலவையும் மிச்சபடுத்தலாம். |
| இன்றைய காலகட்டத்தில் கட்டிடங்களில் ஏற்படும் விரிசல்கள் மேல்நிலைத் தொட்டி (Overhead Tank) Leakage கீழ்நிலை நீர்த்தொட்டி (Sump) Leakage கட்டிடங்களின் கான்கிரிட் மேற்கூரைகள் (RCC Roof Slab) என அனைத்து பிரச்சி்னைகளையும் சரி செய்ய பல எளிய வழி முறைகள் உள்ளன. எனவே நமது கனவு இல்லங்கள் கட்டும் போதும் கட்டிய பின்பும் தகுந்த முறையில் நவீன முறைகளைப் பயன்படுத்தி பராமரித்து பாதுகாத்து கட்ட வேண்டும். அப்படி கட்டப்பட்ட கட்டிடங்கள் பிரச்சனை ஏதேனும் இருந்தால் எங்களிடம் தீர்வு உண்டு. இனி கவலை வேண்டாம். |
|
|
| கட்டிடங்களின் டாக்டர்கள் இத்துறையில் வருட அனுபவம் மிக்கவர்கள் கட்டிடத்தின் மேல்தளம், உட்புற வெளிபுறசுவர். கீழ்நிலை மேல்நிலை தண்ணீர் தொட்டிகள், சிமெண்ட் அட்டை இவைகளில் ஏற்படும் விரிசல்கள், நீர்கசிவுகள், ஈரபதங்கள் தொழிற்சாலைகள், நூற்பாலைகளில் தளங்கள் பழுது பார்த்தல் இவை அனைத்தும் எங்களது உலகத்தரம் வாய்ந்த BOSTIK INDIA PVT LTD., CONSTRUCTION கெமிக்கல் மூலம் குறைந்த செலவில் உத்திரவாதத்துடன் கட்டிடங்கள் பழுது ஆகாமல் சரி செய்து தருகிறோம். |
| |
|
|
|
| |
 |
Grouting |
Foundation & Bed Bolt |
| |
 |
Pressure Grouting |
Underground & Concrete structure area, Roof, |
| |
|
|
Wall Over Tank, Grond Tank |
| |
 |
Protective Coating |
Over Tank, Ground Tank, Open Terrace, WAll |
| |
|
|
Parapet Wall, Sunshade Slop Roof etc., |
| |
 |
Cracks Treatment |
Interior & Exterior Terrace, Parapet, Wall Doors, |
| |
|
|
Window Gaps |
| |
 |
Joint Treatment |
Expansion Joint & Construction Joint |
| |
 |
Floor Treatment |
Floor Epoxy coatings & Floor Patch Work |
| |
 |
Concrete Renovation Treatment |
Roofs, Wall, Column Beam-1, Shade |
|
|
|
|
|
|
|
|
|